Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

அரசு பள்ளி மாணவ / மாணவியரின் தந்தை / தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ ரூ.75,000 நிதியுதவி : அரசாணை & விண்ணப்ப படிவம்

அரசு பள்ளி மாணவ / மாணவியரின் தந்தை / தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ ரூ.75,000 நிதியுதவி : அரசாணை  & விண்ணப்ப படிவம்

Rs.75000/- Govt Scholarship Application Form For Students Whose parents Dies Accidentally

பள்ளிக் கல்வி – அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ / மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதியுதவி ரூ.75,000/- வழங்கும் திட்டத்தினை 2019-2020 ஆம் ஆண்டு செயல்படுத்த நிதி ஒப்பளிப்பு வழங்குதல் தொடர்பான ஆணை வெளியிடப்பட்டது.

அரசாணையை பதிவிறக்கம் செய்ய:
GO 189 Dt: October 25, 2019 Download here...

விண்ணப்பப் படிவம்:
Application Form - Download here...

விண்ணப்பப் படிவம்


Post a Comment

0 Comments