Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

Tamil Nadu Government 2021 Public Holidays List / தமிழக அரசு 2021-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள்

Tamil Nadu Government 2021 Public Holidays List / தமிழக அரசு 2021-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் 

2021-ம் ஆண்டிற்கு 23 நாட்களை அரசு பொதுவிடுமுறை நாட்களாக அறிவிப்பு


தமிழக அரசு அறிவித்துள்ள 2021-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியல்

முதல் காலாண்டு
ஜனவரி 1, வெள்ளி- புத்தாண்டு
ஜனவரி 14, வியாழன்- பொங்கல்
ஜனவரி 15, வெள்ளி- திருவள்ளுவர் நாள்
ஜனவரி 16, சனி- உழவர் திருநாள்
ஜனவரி 26, செவ்வாய்- குடியரசு தினம்

இரண்டாவது காலாண்டு
ஏப்ரல் 1, வியாழன் (கூட்டுறவு & வணிக வங்கிகள் ஆண்டு கணக்குகளை நிறைவு செய்தல்)
ஏப்ரல் 2, வெள்ளி- புனித வெள்ளி
ஏப்ரல் 13, செவ்வாய்- தெலுங்கு புத்தாண்டு தினம்
ஏப்ரல் 14, புதன்- தமிழ்ப் புத்தாண்டு, அம்பேத்கர் ஜெயந்தி
ஏப்ரல் 25, ஞாயிறு- மகாவீர் ஜெயந்தி
மே 1, சனி- மே தினம்
மே 14, வெள்ளி- ரம்ஜான்
ஜூலை 21, புதன்- பக்ரித்

மூன்றாவது காலாண்டு
ஆகஸ்ட் 15, ஞாயிறு- சுதந்திர தினம்
ஆகஸ்ட் 20, வெள்ளி- முகரம்
ஆகஸ்ட் 30, வெள்ளி- கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 10, திங்கள்- விநாயகர் சதுர்த்தி

நான்காவது காலாண்டு
அக்டோபர் 2, சனி- காந்தி ஜெயந்தி
அக்டோபர் 14, வியாழன்- ஆயுத பூஜை
அக்டோபர் 15, வெள்ளி- விஜய தசமி
அக்டோபர் 19, செவ்வாய்- ஈத்-இ-மிலாத்-உன்-நபி
நவம்பர் 4, வியாழன்- தீபாவளி
டிசம்பர் 25, சனி- கிறிஸ்துமஸ்

Post a Comment

0 Comments