2020-2021 Computer Instructor Vacancy List for All Districts
EMIS இணையதளம் மூலம் கலந்தாய்வானது மாவட்ட அளவில் நடைபெறவுள்ளது.
எனவே அனைவரும் தங்களுடை ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு, அசல் கல்விச் சான்றிதழ்கள்,சாதிச் சான்று மற்றும் இதர சான்றிதழ்கள் அதன் நகல் எடுத்து வர வேண்டும்.
கலந்தாய்வு நாள் :
02.01.2021 அன்று வரிசை எண் : 1 - 400 வரை கலந்தாய்வு
03.01.2021 அன்று வரிசை எண் : 401 - 742 வரை கலந்தாய்வு
Computer Instructor Vacancy List 2020-2021 - Download here...

0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு