Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

11th TM Reduced New Syllabus 2020 - 2021 | 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கு 11 ஆம் வகுப்பிற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (தமிழ் வழி) வெளியீடு

11th TM Reduced New Syllabus 2020 - 2021 | 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கு 11 ஆம் வகுப்பிற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (தமிழ் வழி) வெளியீடு



கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் காரணமாக தொடர்ந்து பள்ளிகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாக பள்ளிகளை அரசு திறந்து வருகின்றது. இந்நிலையில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி 40% வரை ஒரு குறிப்பிட்ட பகுதி குறைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

11 ஆம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் PDF கீழே கொடுக்கப்பட்டுள்ளது


11th TM Reduced Syllabus 2020 - 2021 - Download here... 

Post a Comment

0 Comments