9th TM & EM Reduced New Syllabus 2020 - 2021 | 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கு 9 ஆம் வகுப்பிற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (தமிழ் & ஆங்கில வழி) வெளியீடு
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் காரணமாக தொடர்ந்து பள்ளிகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாக பள்ளிகளை அரசு திறந்து வருகின்றது. இந்நிலையில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி 50% வரை ஒரு குறிப்பிட்ட பகுதி குறைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
9 ஆம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் தமிழ் / ஆங்கில வழி PDF கீழே கொடுக்கப்பட்டுள்ளது
9th TM Reduced Syllabus 2020 - 2021 - Download here...

0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு