Tamil Nadu RH Leave List 2021 / Tamil Nadu Public Holidays 2021 - தமிழக அரசின் பொது விடுமுறை மற்றும் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 2021
2021 வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்
ஜனவரி
- 13/01/2021 : (புதன்) - போகி
- 24/01/2021 : (ஞாயிறு) - கர்வீன் ஆப் மொய்தின் அப்துல் கதர்
- 28/01/2021 : (வியாழன்) - தை பூசம்
- 17/02/2021 : (புதன்) - விபூதி புதன்
- 27/01/2021 : (சனி) - மாசி மகம்
- 11/03/2021 : (வியாழன்) - மகா சிவராத்திரி
- 11/03/2021 : (வியாழன்) - ஷபே மீரஜ்
- 27/03/2020 : (சனி) - ஷபே பரத்
- 01/04/2021 : (வியாழன்) - பெரிய வியாழன்
- 04/04/2021 : (ஞாயிறு) - ஈஸ்டர்
- 13/04/2021 : (செவ்வாய்) - ரம்ஜான் முதல் நாள்
- 14/04/2021 : (புதன்) - அம்பேத்கார் பிறந்த நாள்
- 20/04/2021 : (புதன்) - அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள்
- 26/04/2021 : (திங்கள்) - சித்ரா பெளர்ணமி
- 08/05/2021 : (திங்கள்) - ஷபே கதர்
- 26/05/2021 : (புதன்) - புத்த பூர்ணிமா
- இல்லை
- 19/07/2021 : (திங்கள்) - அரபா
- 03/08/2021 : (செவ்வாய்) - ஆடி பெருக்கு
- 09/08/2021 : (திங்கள்) - ஹிஜிரி வருடப்பிறப்பு
- 20/08/2021 : (வெள்ளி) - வரலட்சுமி விரதம்
- 21/08/2021 : (சனி) - ஓணம்
- 21/08/2021 : (சனி) - ரிக் உபகர்மா
- 22/08/2021 : (ஞாயிறு) - யஜுர் உபகர்மா
- 23/08/2021 : (திங்கள்) - காயத்ரி ஜெபம்
- 16/09/2021 : (வெள்ளி) - சர்ம உபகர்மா
- 06/10/2021 : (புதன்) - மகாளய அமாவாசை
- 02/11/2021 : (செவ்வாய்) - ஆல் சோல்ஸ்டே
- 04/11/2021 : (வியாழன்) - தீபாவளி நோம்பு
- 19/11/2021 : (வெள்ளி) - குருநானக் ஜெயந்தி
- 19/11/2021 : (வெள்ளி) - கார்த்திகை தீபம்
- 20/12/2021 : (திங்கள்) - ஆருத்ரா தரிசனம்
- 24/12/2021 : (வெள்ளி) - கிறிஸ்துமஸ் ஈவ்
- 31/12/2021 : (வெள்ளி) - நியூ இயர் ஈவ்
2021-தமிழக அரசின் பொது விடுமுறை நாட்கள்
- ஜனவரி -1 : (வெள்ளி) - நியூ இயர்
- ஜனவரி - 14 : (வியாழன்) பொங்கல்
- ஜனவரி - 15 : (வெள்ளி) மாட்டுபொங்கல்
- ஜனவரி - 16 : (சனி) காணும் பொங்கல்
- ஜனவரி - 26 : (செவ்வாய்) குடியரசு தினம்
- ஏப்ரல் - 1 :(சனி) நிதி ஆண்டு முடிவு
- ஏப்ரல் - 2 : (வெள்ளி) புனித வெள்ளி
- ஏப்ரல் - 13 : (செவ்வாய்) - தெலுங்கு வருட பிறப்பு
- ஏப்ரல் - 14 : (புதன்) தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கரின் பிறந்தநாள்
- ஏப்ரல் - 25 : (ஞாயிறு) மகாவீர் ஜெயந்தி
- மே - 1 : (சனி) மே தினம்
- மே - 14 : (வெள்ளி ) ரம்ஜான்
- ஜூலை - 21 : (புதன்) பக்ரீத்
- ஆகஸ்ட் - 15 : (ஞாயிறு) சுதந்திர தினம்
- ஆகஸ்ட் - 30 : (திங்கள்) கிருஷ்ண ஜெயந்தி
- செப்டம்பர் - 10 : (வெள்ளி) விநாயகர் சதுர்த்தி
- அக்டோபர் - 2 : (சனி) காந்தி ஜெயந்தி
- அக்டோபர் - 14 : (வியாழன்) ஆயூதபூஜை
- அக்டோபர் - 15 : (வெள்ளி) விஜயதசமி
- அக்டோபர் - 19 : (செவ்வாய்) மிலாடி நபி
- நவம்பர் - 4 : (வியாழன்) தீபாவளி
- டிசம்பர் - 25 : (சனி) கிறிஸ்துமஸ்
0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு