CA Exam 2021 - Hall Ticket Published / சி.ஏ தேர்வுகளை எழுத அனுமதிக்கும் ஹால் டிக்கெட் வெளியீடு
CA தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான Hall Ticket இன்று வெளியாகியுள்ளது. ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்ய https://icaiexam.icai.org/ என்ற முகவரியை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
இந்தியாவில் CA படித்தவர்கள் 10 லட்சம் பேர் தேவைப்படுகின்றனர். தற்போதுவரை சுமார் 1.65 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். எனவே மிகப்பெரிய இடைவெளி இருப்பதால், இந்தத் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.
0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு