Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

9 முதல் 10 வகுப்பு வரை பள்ளிகளை தொடங்க பெற்றோரிடம் இசைவு கடிதம் பெறுதல் மற்றும் அறிவுரைகள் வழங்கி தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

9 முதல் 10 வகுப்பு வரை பள்ளிகளை தொடங்க பெற்றோரிடம் இசைவு கடிதம் பெறுதல் மற்றும் அறிவுரைகள் வழங்கி தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

பார்வை ஒன்றில் உள்ள அரசாணைகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகள் அனைத்து பள்ளிகளும் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பார்வை 2-ல் உள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிக்கை மற்றும் பார்வை 3-ல் உள்ள அரசாணையில் 8.2.2021 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து பள்ளிகளிலும் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

9 மற்றும் 11ஆம் வகுப்புகள் 8.2.2021 முதல் செயல்பட பார்வை (1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ள கோவிட்-19 தொடர்பான உடல்நலம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் இணைப்பில் உள்ள மாணவர்களின் பெற்றோர்களின் இசைவு மற்றும் பள்ளிகளின் இசைவு படிவத்தினை பெற்றிடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Consent Form And Instructions - Download here...

Post a Comment

0 Comments