போட்டித் தேர்வின் மூலம் 2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு
PG TRB Exam 2021 Announcement : TRB Direct Recruitment 2021 for 2098 Post Graduate Assistant / Physical Education Director Posts Grade - I - Notification
2098 முதுகலை ஆசிரியர் மற்றும் விளையாட்டு ஆசிரியர் பணியிடங்களைப் போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.
இதற்குப் பின்வரும் தகுதிகளும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலிப்பணியிடங்கள் - 2098*
இணையதள விண்ணப்பம் தொடங்கும் நாள் - 01/03/2021
விண்ணப்பங்களை விண்ணப்பிக்கக் கடைசி தேதி - 25/03/2021
தேர்வு நாள் - 26 & 27/06/2021
ஊதியம் - Rs. 36900 – 116600


0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு