Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

தமிழக அரசு PG TRB 2021 தேர்வில் கலந்து கொள்வதற்கான வயது வரம்பை தளர்த்த கோரிக்கை / Request to Relax PG TRB 2021 Age Limit

தமிழக அரசு PG TRB 2021 தேர்வில் கலந்து கொள்வதற்கான வயது வரம்பை தளர்த்த கோரிக்கை





தமிழக அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆசிரியர் தேர்வில் கலந்து கொள்வதற்கான வயதுவரம்பு தொடர்பான ஒரு அரசாணையை பிறப்பித்திருந்தது. அந்த அரசாணையின் படி 45 வயது நிரம்பிய தேர்வர்கள் தேர்வில் கலந்துகொள்ள இயலாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பல வருடங்கள் காத்திருந்து அரசு வேலைகளில் சேரலாம் என்று நினைத்திருந்த பட்டதாரிகளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த அறிவிப்பு தேர்வர்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் இருந்தது. எனவே இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட முடிவு செய்து உள்ளனர் எனவே தமிழக அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு வயது வரம்பை தளர்த்த வேண்டும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.


வயதுவரம்பு தொடர்பான அறிவிப்பு :




Post a Comment

0 Comments