Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

காவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு / TNUSRB PC Exam Result 2021

காவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு / TNUSRB PC Exam Result 2021

11, 741 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலமாக தேர்வு கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் 5, 50, 314 பேர் பங்கேற்றனர்.

இந்த தேர்வின் மூலம் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கான தேர்வு முடிவுகள் சீருடை பணியாளர் தேர்வு குடும்பத்தின் இணையதளமான www.tnusrbonline.org மூலம் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு உடல் தகுதி தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பு கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும்.

Post a Comment

0 Comments