Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

சி.ஏ தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. 25 நாள் முன்னதாக தேர்வு தேதி அறிவிக்கப்படும்

கொரோனா தொற்று அச்சுறுத்தலின் காரணமாக வருகின்ற மே மாதம் 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த சி.ஏ தேர்வுகள் ஒத்திவைப்பு.


தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்புகள் 25 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும்.

I.C.A.I அறிவிப்பு

Post a Comment

0 Comments