Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

இம்மாதம் நடந்த இருந்த CA தேர்வுக்கான தேதி மாற்றம்

இம்மாதம் நடத்த இருந்த, சி.ஏ., (CA) தேர்வுகள், ஜூலையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பான ஐ.சி.ஏ.ஐ., கூடுதல் செயலர் கார்க் வெளியிட்ட அறிவிப்பு:

ஆடிட்டர் பணிக்கான சி.ஏ., (CA) தேர்வுகள் ஜூலையில் நடத்தப்பட உள்ளன.பழைய மற்றும் புதிய பாட திட்டத்தில் இடை நிலை சி.ஏ., (CA) தேர்வு இறுதித்தேர்வு மற்றும் இன்சூரன்ஸ் மற்றும் இடர் மேலாண்மை தேர்வுகள் சர்வதேச வரிகள் மதிப்பீட்டு தேர்வு போன்றவை இம்மாதம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு அவற்றை, ஜூலை, 5-ஆம் தேதியில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான விரிவான கால அட்டவணை, விரைவில் அறிவிக் கப்படும். கூடுதல் விபரங்களை www. icai.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments