வேலைவாய்ப்பு செய்தி:
தெற்கு ரயில்வேயில் 2021 ஆம் ஆண்டுக்காக, ஆக்ட் அப்ரென்டிஸ்கள் என்னும் ஆகிட் தொழில்பழகுநர்களை அமர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அமைப்புகள் மற்றும் காலி இடங்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு
எண்.
1. அமைப்பு (Establishment) :
கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர்
காலியிடங்கள் : 936
2. அமைப்பு (Establishment) :
மத்திய தொழிற்கூடங்கள், பொன்மலை
காலியிடங்கள் : 756
3. அமைப்பு (Establishment) :
சமிக்ஞை மற்றும் தொலைதொடர்பு தொழிற்கூடம், போத்தனூர்
காலியிடங்கள் : 1686
விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.06.2021 (17.00 மணி)
விண்ணப்பதாரர்கள், மெட்ரிகுலேசன் / ஐஐடி தகுதி பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். அவரகள், 15-24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள், ஆன்லைனில் "www.sr.indianrailways.gov.in....>News & Updates... Personnel Branch Information" என்பதன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த அறிவிக்கையைப் பார்த்து விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்கள், 10 ஆம் வகுப்பிலும் ஐஐடியிலும் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் உருவாக்கப்ட்ட மெரிட் பட்டியல் (merit list) அடிப்படையில் தேர்ந்தெடுத்தல் மேற்கொள்ளப்படும். ஆன்லைன் வழிமுறையிலான செயலாக்க கட்டணமாக, விண்ணப்தாரர்கள், ? 100/ தொகையை செலுத்த வேண்டும் (SC/ST/PwBD/மகளிர் தவிர்த்து) சர்வர் உடன் தொடர்புகொள்ளுதல் 30.06.2021 அன்று 17.00 மணிக்கு நிறுத்தப்படும்
0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு