தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் ஆனது (TNMRB) தற்போது Physician Assistant & Dialysis Technician Grade – II ஆகிய பணியிடங்களை நிரப்பசான்றிதழ் சரிபார்ப்புக்கான காலஅட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது.அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
TNMRB Physician Assistant CV Date:
01.06.2021 - Forenoon (10:00 AM)
Sl.No : 1 – 25
TNMRB Dialysis Technician Grade – II CV Date:
02.06.2021 (10:00 AM) Sl.No : 1 – 50
02.06.2021 (02:00 PM) Sl.No : 51 – 100
03.06.2021 (10:00 AM) Sl.No : 101 – 150
03.06.2021 (02:00 PM) Sl.No : 151 – 200
04.06.2021 (10:00 AM) Sl.No : 201 – 250
04.06.2021 (02:00 PM) Sl.No : 251 – 300
05.06.2021 (10:00 AM) Sl.No : 301 – 360
இடம்:
Medical Services Recruitment Board,
7th Floor, DMS Building, 359, Anna Salai,
Teynampet, Chennai-6.
TNMRB தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பத்தார்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ளது.
0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு