Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

12-ஆம் வகுப்பு இம்ப்ரூவ்மென்ட் தேர்வுக்கு பிறகு கல்லூரி மாணவர் சேர்க்கையை தொடங்கலாமா? உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இம்ப்ரூவ்மென்ட் தேர்வுக்கு பிறகு கல்லூரி மாணவர் சேர்க்கையை தொடங்கலாமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும், இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு ஒரு வாரத்தில் விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments