அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு NHIS - SCHEME - 2021 புதியதிட்டம் அறிமுகம்!
இத்திட்டம் 01-07-2021 முதல் 30-06-2025 வரை அமலுக்கு வருகிறது.
அதிகபட்சமாக நிபந்தனைகளுக்கு உட்பட்டு ரூ.10 லட்சம் வரை பணமில்லா சிகிச்சைபெறலாம்!
இத்திட்டம் அமலுக்கு வரும் ஜூலை-2021 முதல் ரூ.295 காப்பீட்டுத்தொகையாக செலுத்தவேண்டும்!
REIMBURSEMENT பெறும் நிகழ்வில் CLAIM DOCUMENTS-ஐ பயனாளர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 30-நாட்களுக்குள் GRIEVANCE REDRESSAL OFFICER-க்கு அனுப்பி வைக்கவேண்டும்!
இத்திட்டத்தின் கீழ் 203 வகையான அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை பெறலாம்!
இத்திட்டத்தின் கீழ் 1169 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க இணைந்து உள்ளது!
அரசுஊழியர் புதிய நல்வாழ்வு காப்பீட்டுதிட்டம்
1.காலம்
1.7.21 முதல் 30.6.25 வரை 4 ஆண்டுகள்
2.சந்தா
ரூ.180 என்பது ரூ.300 (295+5) ஆக உயர்த்தப்பட்டுள்ளது
3.காப்பீட்டு தொகை
ரூ.4 லட்சம் என்பது ரூ.5 லட்சமாக உயர்ந்தப்பட்டுள்ளது
கேன்சர் உறுப்பு மாற்று சிகிச்சை ரூ.7.50 லட்சம் என்பது ரூ.10 லட்சமாகவும் உயர்ந்தப்பட்டுள்ளது
கண்புறை அறுவைசிகிச்சைக்கு ரூ.25,000 என்பது ரூ 30,000 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது
கர்ப்பபை அகற்றும் சிகிச்சைக்கு ரூ.45 000 என்பது ரூ.50,000 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது
4.அவசரம் மற்றும் அவசரமில்லாத சிகிச்சைக்கு அங்கீகாரமில்லாத மருத்துவமனைகளில் பெறலாம்.
75% தொகை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்


0 Comments
கல்வி செய்திகள் வாசகர்களுக்கு வணக்கம்!
1. இங்கு பகுதியில் பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே, இதற்கும் கல்வி செய்திகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
2. உங்கள் கருத்துக்கள் மற்ற வாசகர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல் உங்கள் கருத்துகள் நீக்கப்படும்.
3. தனி நபரை தாக்கும்படியான கருத்துக்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், பதிவிற்கு பொருத்தமில்லாத கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
4. எனவே கருத்துக்களை பதிவிடும் வாசகர்கள் தங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பயன்படுத்தி கருத்துக்களை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- கல்வி செய்திகள் குழு