Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

தமிழ்நாட்டில் ஜூலை 19-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு.

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.



* பள்ளி, கல்லூரிகளுக்கான தடை தொடரும்.


* மாநிலங்களுக்கிடையேயான பொதுப்போக்குவரத்து தடை தொடரும் (புதுச்சேரி நீங்கலாக).

* திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்ந்து அமலில் இருக்கும்.

* இரவு 8 மணி வர அனுமதிக்கப்பட்ட கடைகளுக்கு இரவு 9 மணி வரை அனுமதி.

* உணவகம், தேநீர் கடைகள், பேக்கரி, நடைபாதை கடைகள், இனிப்பு, கார வகை கடைகளுக்கு இரவு 9 மணி வரை அனுமதி.

* 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்.

* அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மத்திய, மாநில அரசின் வேலை வாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வு நடத்த அனுமதி

Post a Comment

0 Comments