Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

திறந்தநிலை, தொலைதூர கல்வி படிப்புகள், ஆன்லைன் வகுப்புகளை தொடங்க விண்ணப்பிக்கலாம்!: யூஜிசி அறிவிப்பு

திறந்தநிலை, தொலைதூர கல்வி படிப்புகள், ஆன்லைன் வகுப்புகளை தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று யூஜிசி அறிவித்துள்ளது.பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் விண்னப்பிக்கலாம் என்று யூஜிசி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.படிப்புகளை தொடங்க ஒருமுறை பதிவுக் கட்டணமாக ரூ.25,000 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.தொலைதூர கல்வியில் படிப்புகளை தொடங்க ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை பாடத்திற்கேற்ப கட்டணம் கட்டவேண்டும்.

Post a Comment

0 Comments