Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்களில் வானவில் அவ்வையார் எழுத்துருக்களுக்கு மாற்றாக மருதம் ஒருங்குறி எழுத்துருக்களை (Tamil Unicode Marutham Font) பயன்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு


அரசுக் கடிதத்தில், Tamil Unicode Marutham Font 12/4/416 Tamil Virtual Academy(TVA) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதால். அதனை பதிவிறக்கம் செய்து வரைவுகளை சுத்தநகல் எடுக்க உபயோகப்படுத்திக் கொள்ளுமாறும், இனி வரும் காலங்களில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் VAANAVIL AVVAIYARக்கு மாற்றாக Tamil Unicode Marutham Font - ஐ உபயோகப்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள்/ மாவட்டக் கல்வி அலுவலகங்கள் / வட்டாரக் கல்வி அலுவலகங்களில் இந்த Tamil Unicode Conversion Tool ( தமிழ் ஒருங்குறி மாற்றி) பயன்படுத்தி Tamil Unicode Marutham Font-ஐ பயன்படுத்தி அனைத்து வரைவுகளையும் தட்டச்சு செய்திட வேண்டுமென அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

Post a Comment

0 Comments