Header Ads Widget

KALVISEITHIGAL | KALVI SEITHIGAL | KALVISEITHI | KALVINEWS | KALVI NEWS | KALVISOLAI | PALLIKALVI

Latest Update

10/recent/ticker-posts

மிலாது நபி 19.10.2021 (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படும் - தமிழ்நாடு அரசு தலைமைக் காஜி அறிவிப்பு

ஷரியத் அறிவிப்பு

ஹிஜ்ரி 1443 சஃபர் மாதம் 29ம் தேதி வியாழக்கிழமை ஆங்கில மாதம் 07-10-2021 தேதி அன்று மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் காணப்பட்டது.

ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 08-10-2021 தேதி அன்று ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

ஆகையால் மீலாதுன் நபி செவ்வாய்க்கிழமை 19-10-2021 தேதி கொண்டாடப்படும்.

Post a Comment

0 Comments